Thiruvothur

Thiruvathipuram, Cheyyar, 604407
Thiruvothur Thiruvothur is one of the popular Hindu Temple located in Thiruvathipuram ,Cheyyar listed under Public places in Cheyyar , River in Cheyyar , Public Services in Cheyyar ,

Contact Details & Working Hours

More about Thiruvothur

அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை
வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு
(எ) திருவத்திபுரம் (எ) திருவோத்தூர்
-604407
மூலவர் : வேதபுரீசுவரர், வேதநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை
தல விருட்சம் : பனைமரம்
தீர்த்தம் : மானச தீர்த்தம், கல்யாண கோடி
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவோத்தூர், திருஓத்தூர்
ஊர் : செய்யாறு
குழையார் காதீர் கொடுமழு வாட்படை உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின்று ஆடுவர் அழையா மேயருள் நல்குமே - திருஞானசம்பந்தர்!


மக்கள் வழக்கில் செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. கோயில் உள்ள பகுதி திருவத்திபுரம் ஆகும்.ஓத்து - வேதம். இறைவன் வேதத்திற்குப் பொருள் ஓதிய (சொன்ன) இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர் ' - திருவோத்தூர் என்றாயிற்று.சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் "செய்யாறு' என அழைக்கப்படுகிறது.
சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம்.கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க முடியும் என்பது இத்தலத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று.
சம்பந்தர் பதிகம் பாடி, இப்பெருமான் அருளால் ஆண்பனை, பெண்பனையான பெரும்பதி.இத்தலத்தில் தலமரமாக உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் குழந்தைபாக்கியம் கண்டிப்பாக கிடைக்கிறது.வெளிநாட்டிலிருக்கும் பக்தர்கள் எல்லாம் கூட இந்த மரத்தின் பனம் பழத்தை வேண்டிக் கேட்டுப் பெறுகின்றதால் பல வெளிநாடுகளுக்கும்கூட அனுப்பப்பட்டு வருகிறது.

a very famous and big DHEVARA temple known for the grace of god to get children.The lord here got hymn from sreesambandhar who makes the male palm trees to female palm trees to give fruits since women also blessed to get children. Othu means vEtham since the name to the temple thiruvOthoor and the river "chEyARu" created by lord sreemurugA ( he also has the name sEi (child) since the village named as cheyyARu! very big temple manu interesting
features like daily soorya ( light from sun) abishEkam, darsanam of ganapathy, murugan, swAmy,ambAL, nandthi, navagragam and thalamaram ( palm tree) at same time from the mahA maNdapam and etc.,!

Location: வந்தவாசி, திருவண்ணாமலை,போளூர்,ஆரணி முதலிய ஊர்களில் இருந்தும் பேருந்து
வசதி உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

Nearby cities: Thiruvathipuram, SIPCOT CHEYYAR. CHENNAI KOYAMBEDU bus nilayathil irunthu 105km mattume. chennai koyambedu'vil irunthu straight bus iruku cheyyaru ku. bus number 130,ramajayam . . . NOTE: Anybody want this fruit pls tell to thanthaithaicheyyar@gmail.com

275 Thevara Shivasthalam !! Thiruvothur Sri Vedapureeshwarar Temple !!
Jai Sriman Narayana !!


Jaya Jaya Sankara Hara Hara Sankara !!





Thiruvothur Sri Vedapureeshwarar Temple is one of the 275 Thevara Shivasthalam of Lord Shiva located in Kanchipuram, Tamil Nadu. This is one of the oldest temples of Lord Shiva situated on the northern banks of River Cheyyar. In this temple Lord Shiva worshipped in the form of a self-manifested Linga.


The presiding deity – Lord Vedanathar/Vedapureeshwarar with his consort Goddess Ilammulai Nayaki/Balakujambikai


Mangalasasanam – Thiru Gnana Sambandhar, Thirunavukkarasar and Arunagirinathar. Saint Arunagirinathar sung praising the glories of Lord Subramanya in this temple.


Sthalavruksham – Palm Tree


Theertham – Cheyyar River, Kalyana Kodi Theertham


Sannidhis – Lord Nandikeshwara, Lord Ganesha (Narthana Vinayaka), Lord Subramanya(Shanmugha), Sri Adi Kesava Perumal, Navagrahas, Panchabootha Lingam


Worshipped by - Lord Bhairava, Lord Brahma, Lord Surya, Lord Ganesha, Lord Subramanya, Lord Vishnu.


Festivals – Brahmostavam, Adi Lakshadeepam, Adi Vishakam Gnana Sambandhar Vizha, Chaitra Purnima - Sundarar Guru Puja, Punguni Uthram, Masi Makam, Maha Shivaratri, Sankatahara Chathurthi, Diwali, Pongal, New Year Day


The legend has that Lord Shiva sermonized the sacred Veda, imparted the knowledge about the chronicles of Veda to deities, Rishis and Sages in this sacred land. Hence, this place has got its name Thiruvothur, which means Thiru – Lord and Othuvar – preacher. Lord Shiva performed his cosmic dance in this sacred land. In this temple Lord Nandikeshwara can be seen facing opposite to Lord Vedapureeshwarar. It’s believed that Lord instructed Nandikeshwara to monitor this sacred place without any obstacle to his lecture of imparting the knowledge of Veda to deities.


Thiru Gnana Sambandhar passionately sung praising the glories of Lord. At this a miraculous incident took place, the male Palm tree positioned here transformed into female and brought its fertility bearing with fruits and flowers. Consumption of this divine fruit is capable to cure infertility and provide virtuous offspring to childless couple.


Worship of Lord Vedapureeshwarar and his consort Goddess Balakujambikai provides mental peace and virtuous progeny.


This temple remains open from 5.30AM to 12.00PM in the morning and 3.30PM to 8.30PM in the evenings. . .

Map of Thiruvothur