இது ஒரு பாளையங்கோட்டை மறைமாவட்டத்தை சார்த்த கத்தோலிக்க தேவாலயம். கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களை கொண்ட ஆலயம். இதனை அருட்தந்தை பீட்டர் மற்றும் உதவி பங்கு தந்தை அவர்களால் நிர்வகிக்க படுகின்றது. இங்கே ஆன்மிக பணி, ஆற்று படுத்தும் பணி, ஆளுமை பணி, சமூக பணி முக்கிகியத்துவம் தரப்படுகிறது.
It is a Roman Catholic Church (RC) in the diocese of Palayamkottai consisting of good number of faithful from Kovilpatti and nearby Villages. It is a very active parish consisting of seven substations: Puthukiramam, Illupaiyurani, Lingampatti, Appaneri, Viravanchi Nagar, Kasavankundru and Pandavar Mangalam. The parish is taken care by Fr. Peter A. along with the assistant and Parish Council. The focus in the church are creating prayerful atmosphere to the faithful, facilitating their inner journey towards God, fellow brothers and sisters and oneself. All activities in the church are focused on developing their personality, character, social affinity and altruistic attitude.