People from Pennadam - பெண்ணாடம்

பெண்ணாடம், Cuddalore, 606105
People from Pennadam - பெண்ணாடம் People from Pennadam - பெண்ணாடம் is one of the popular Public & Government Service located in பெண்ணாடம் ,Cuddalore listed under Public places in Cuddalore ,

Contact Details & Working Hours

More about People from Pennadam - பெண்ணாடம்

பெண்ணாடம் , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி.

நண்பர்களுக்கு வேண்டுகோள் :

1.தனிமனித தாக்குதல்களை தவிர்கவும்.
2 , அனைவருக்கும் அவரது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு.
3 , ஆரோக்கியமான அறிவுசார் விவாதங்கள் வரவேற்கபடும்.
4 , ஜாதி , மத உணர்வுகளை துண்டும் பதிவுகளை தவிர்க்கவும். ( அறிவிப்பு இல்லாமல் நீக்கப்படும் )
5 , யார் மனதையும் புண்படுத்தாமல் கருத்துக்களை பதியவும்.
6 , கருத்து பிழையானதாக இருந்தால் அக்கருத்துக்கு சரியான பதிலளிக்கலாம். தவறை சுட்டிக்காட்டாலாம்.
7 , கருத்துக்களுக்கு பதியும் நபரே பொருப்பாவார் .
8 , பதியப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

தங்களின் மேலான ஆலோசனைகள் வரவேற்கபடுகின்றது குழுவில் இணைந்தமைக்கு நன்றி .... smile emoticon

Map of People from Pennadam - பெண்ணாடம்