இன்று முதல் முகப்பேர், குன்றத்தூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், வேலப்பன்சாவடி ஆகிய பகுதிகளில் இயற்கைக்கு உகந்த காகித பைகளில் விற்பனை ஆரம்பம். தேவைப்படும் வாடிக்கையாளர்கள் கீழ்க்கண்ட எண்ணில் வாட்சப் அல்லது ஹைக் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் வீட்டிற்கே வரவழைத்து கொள்ளலாம். 9445169963
1 கிலோ பையின் விலை
திணை -65,
வரகு-65,
குதிரைவாலி-70,
சாமை-85.