நாங்கள் செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் இயற்கைவழி பாரம்பரிய விவசாயம் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் விளைவித்த பாரம்பரிய அரிசி இரகங்கள், பருப்பு வகைகள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணை வகைகளை விற்கிறோம்.
We are few farmers based @ chengalpattu doing natural farming and selling our traditional rice varieties, pulses, cold press oil etc