Bodhiyoga

CECRI Quarters, Karaikkudi, 630006
Bodhiyoga Bodhiyoga is one of the popular Yoga Studio located in CECRI Quarters ,Karaikkudi listed under Arts & Entertainment in Karaikkudi , Yoga & Pilates in Karaikkudi , Sports/recreation/activities in Karaikkudi , Massage in Karaikkudi ,

Contact Details & Working Hours

More about Bodhiyoga

போதி யோகா, காரைக்குடி (தமிழ் நாடு, இந்தியா) பர்மா காலனி-கோட்டையூர் மெயின் ரோடு,வாட்டர் டேங்க் பஸ் ஸ்டாப், பெட்ரோல் பங்க் அருகில் அமைந்துள்ளது.
போதி யோகா, பல்வேறு மருத்துவ கோளாறுகளுக்கு குறிப்பாக மகளிர் மருத்துவ பிரச்சினைகள், மூட்டு வலி, நாட்பட்ட முதுகுவலி, ஒற்றைத் தலைவலி, காரணமற்ற வலிகள், இரத்த அழுத்த கோளாறு, சர்க்கரை வியாதி, ஒழுங்கற்ற மாதவிடாய், மலட்டுத்தன்மை, உடல் பருமன், கவலை, மன அழுத்தம், ஆஸ்துமா, மலச்சிக்கல், மாதவிடாய் நின்ற பிரச்சினை & முதுமைக்கால மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரட்சினைகளுக்கு...
யோகா பயிற்ச்சியின் மூலமாக நிவாரணம் அளித்துவருகிறது என்பதை அறிவித்துகொள்கிறோம். போதி யோகா அனைவரையும் அன்புடன்
வரவேற்கிறது...
Coaching General Yoga, and also Therapeutic Yoga to Treat Arthritis, Diabetes, Back pain, Chronic Low back pain, Migraine & Head pain, Leg pain, Blood pressure, Irregular Menstrual periods, Infertility, Obesity, Anxiety, Stress, Asthma,Unexplained aches and pains that cripple normal functioning of the women, Severe constipation, Menopausal problems & Old-age depression, Insomnia, etc....

Map of Bodhiyoga