Astrology Jothidadeepam

806, 2nd floor maniprakash electricals, Bhavani, 638301
Astrology Jothidadeepam Astrology Jothidadeepam is one of the popular Hindu Temple located in 806, 2nd floor maniprakash electricals ,Bhavani listed under Local business in Bhavani , Arts & Entertainment in Bhavani , Lifestyle Services in Bhavani ,

Contact Details & Working Hours

More about Astrology Jothidadeepam

"எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம்" என்பதற்கு இணங்க ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் என்பது மற்ற அனைத்து பாவகத்திர்க்கும் பிரதானமாக அமைகிறது, ஒருவரது சுய ஜாதகம் என்பது லக்கினத்தை அடிப்படையாக கொண்டே இயங்குகிறது, லக்கினம் ஒருவர் பிறந்த நேரத்தை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது, லக்கினத்தை அடிப்படையாக கொண்டு ஜாதக கணிதம் செய்யும் பொழுது, சுய ஜாதகத்தில் பனிரெண்டு பாவகங்களின் வலிமை, வலிமையற்ற நிலையை தெளிவாக உணர இயலும். முக்காலங்களிலும் ஜாதகருக்கு நவக்கிரக திசா புத்திகள் வழங்கும் யோக அவயோக பலன்கள் பற்றியும், நன்மை தீமை பலன்கள் பற்றியும் துல்லியமாக அறியலாம், மேலும் தமது சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் சரியான திட்டமிடுதல்களுடன் வாழ்க்கையில் 100% விகித வெற்றிகளை பெறலாம், இதற்க்கு "ஜோதிடதீபம்" தங்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வாரி வழங்கும். அருள் பேராற்றல் கருணையினால் தங்களின் வாழ்க்கையில் "சகல சௌபாக்கியங்களும்" நிறைய இறை அருள் துணை நிற்கட்டும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Map of Astrology Jothidadeepam