அல்லூர்

Alloor, Sivaganga, 630561
அல்லூர் அல்லூர் is one of the popular Social Service located in Alloor ,Sivaganga listed under Social Service in Sivaganga ,

Contact Details & Working Hours

More about அல்லூர்


அல்லூர் பனங்காடி ஊராட்சி (Allur Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[5][6] இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [7] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1611 ஆகும். இவர்களில் பெண்கள் 791 பேரும் ஆண்கள் 820 பேரும் உள்ளனர்.

Map of அல்லூர்