தமிழ்த்திரைப்பாக்கூடம்

Thamizh Thiraippaakkoodam, No 5, Second Floor, Kadambadi Amman Kovil Street, Valasaravakkam Landmark : Near Axis Bank ATM, Chennai, 60087
தமிழ்த்திரைப்பாக்கூடம் தமிழ்த்திரைப்பாக்கூடம் is one of the popular College & University located in Thamizh Thiraippaakkoodam, No 5, Second Floor, Kadambadi Amman Kovil Street, Valasaravakkam Landmark : Near Axis Bank ATM ,Chennai listed under Education in Chennai ,

Contact Details & Working Hours

More about தமிழ்த்திரைப்பாக்கூடம்

வார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற.. ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாய் திறந்திருக்கிற ஒரு புது வானம்..
.

இதுவரை ஒரு சிலருக்கே சாத்தியப்பட்ட பாடல் இயற்றும் கலையை.. சூட்சுமத்தை.. ஆர்வமும்.. அடிப்படைத் தகுதியும் உள்ள அனைவருக்கும் கிட்டும் அரும் வாய்ப்பை உண்டாக்கி.. அதன்மூலம் சிறந்த அடுத்த தலைமுறைப் பாடலாசிரியர்களை உருவாக்கும் உன்னத முயற்சி.

.
உலக வரலாற்றில் முதல் முறையாக.. தமிழ்த் திரைப்பாடல் எழுதக் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி வகுப்பு.

.
முன்னணிப் பாடலாசிரியர்களிடம் இருந்து நேரடியாக.. பாடல் படைக்க.. கற்றுக் கொள்வதற்கான அரிய வாய்ப்பு.

.
மேலும் விவரங்களுக்கு..

அழைக்க - 8939780290 , 8056161139
.
மின்னஞ்சல் - diplyric@gmail.com

.

Map of தமிழ்த்திரைப்பாக்கூடம்

OTHER PLACES NEAR தமிழ்த்திரைப்பாக்கூடம்