கொழுமங்கொண்டான் -Kolumankondan - Palani

Kolumankondan, Melkaraipatti (PO), Palani, 624617
கொழுமங்கொண்டான் -Kolumankondan - Palani கொழுமங்கொண்டான் -Kolumankondan - Palani is one of the popular Gardener located in Kolumankondan, Melkaraipatti (PO) ,Palani listed under Public places in Palani , Hindu Temple in Palani , Agricultural Service in Palani , Gardener in Palani ,

Contact Details & Working Hours

More about கொழுமங்கொண்டான் -Kolumankondan - Palani

கொழுமங்கொண்டான் (Kolumankondan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்
அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்). பழனி வருவாய் வட்டத்தின் ஏழாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:7) ஆகும்.

அமைவிடம்
பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து சுமார் 23 கி.மீ.தூரம் வடமேற்கிலும், தாழையூத்து - நால்ரோடு செல்லும் சாலையில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 534 மீட்டர் உயரத்தில் உள்ளது.

நிருவாக அமைப்பு
• வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
• சட்டமன்ற தொகுதி : ஒட்டன்சத்திரம்
• ஊராட்சி ஒன்றியம் : தொப்பம்பட்டி
• வருவாய் கோட்டம் : பழனி
• வருவாய் வட்டம் : பழனி

மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொழுமங்கொண்டானில் கிராமத்தில் 426 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 1666 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.84 %. இதில் 847 பேர் ஆண்கள்; 819 பேர் பெண்கள். இக்கிராத்தில் ஆரம்பப் பள்ளிகள் 2 மட்டுமே உள்ளது.
முக்கிய பயிர்
அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
காற்றாலைகள்
பழனி வட்டம்த்தின் உயரமான மேட்டுப் பகுதியானதால், அதிக எண்ணிக்கையில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

About Kolumakondan
Kolumakondan is a Village in Thoppampatti Taluk in Dindigul District of Tamil Nadu State, India
It is located 73 KM towards west from District head quarters Dindigul
11 KM from Thoppampatti
483 KM from State capital Chennai Kovilammapatti ( 3 KM ) , Pushpathur ( 4 KM ) , Korikadavu ( 5 KM ) , Midapadi ( 5 KM ) , Thalaiyuthu ( 5 KM ) are the nearby Villages to Kolumakondan
Kolumakondan is surrounded by Thoppampatti Taluk towards East , Palani Taluk towards South , Udumalpet Taluk towards west , Dharapuram Taluk towards North
Palani , Udumalaipettai , Oddanchatram , Pollachi are the nearby Cities to Kolumakondan
This Place is in the border of the Dindigul District and Tiruppur District
Tiruppur District Dharapuram is North towards this place
Demographics of Kolumakondan Tamil is the Local Language here.

Location Details
Taluk Name : Thoppampatti
District : Dindigul
State : Tamil Nadu
Language : Tamil
Time zone: IST (UTC+5:30)
Elevation / Altitude: 325 meters. Above Seal level
Telephone Code / Std Code: 04545
Alternate Village Name : Kolumamkondan

Nearby Railway Stations:
Madattukulam- 11 KM
Palani- 17 KM
Udumalaippettai- 23 KM
Oddamchatram- 39 KM

Places to Visit:
Palani Hills- 26 KM
Kodaikanal- 42 KM
Pollachi- 53 KM
Anaimalai- 62 KM
Tirupur- 66 KM

Map of கொழுமங்கொண்டான் -Kolumankondan - Palani