மக்கள் பாதை சென்னை

Chennai,
மக்கள் பாதை சென்னை மக்கள் பாதை சென்னை is one of the popular Organization located in ,Chennai listed under Organization in Chennai ,

Contact Details & Working Hours

More about மக்கள் பாதை சென்னை

லஞ்சம் தவிர்த்து!! நெஞ்சம்நிமிர்த்து!!
மக்கள்பாதை
(அறக்கட்டளை பதிவு எண்: 68/2016)

நோ்மையின் சிகரம் "திரு. உ. சகாயம் இ.ஆ.ப. (I.A.S.) அவா்களின் வழிகாட்டுதலின் படி தமிழக மக்களால் குறிப்பாக இளைஞர்களால் உருவாக்கப்படட பொது நல சேவை அமைப்பு.

 லஞ்சம், ஊழல் எதிரான சட்டதிற்குட்ப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி நோ்மையான சமுதாயமாக மாற்றியமைக்கவும்

 மக்கள்பாதை தமிழகத்தின் பாரம்பரிய சிறப்புகளை மீட்டெடுக்கவும், இயற்கை வளங்களான ஏரி, குளங்கள், ஆறுகள், காடுகள், மலைகள், கனிமங்கள் போன்றவற்றை பேணிக்காத்திடவும்.


 எளிய மக்களுக்கான அரசின் நலதிட்டங்கள் உரிய நேரத்தில் அவர்களை சென்றடைய பாலமாக இருந்திடவும்.

 வாழும் போது செய்ய வேண்டிய இரத்த தானம், வாழ்க்கைக்கு பின் உடல் உறுப்பு தானம் வழங்குவதன் மூலம் அனைவருக்கும் உதவிடவும்.


 முதியோர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் மற்றும் திருநங்கைகளையும் போற்றி பரிவுக் காட்டிடவும்.

 தமிழக பாரம்பரிய உணவு முறைகள், உடை, கலை, கலாச்சாரம், மற்றும் விளையாட்டுகளை பேணி காத்து வருங்கால சந்ததியினருக்கு வழங்கிட இளைஞா்களூக்கு பயிற்ச்சி அளிக்கவும்....
உருவாக்கப்பட்டதுதான் மக்கள்பாதை எனும் மகத்தான அமைப்பு. மக்கள்பாதையில் தன்னார்வலர்களாக இணைந்து மேற்கண்ட சேவைகளை புரிந்திட உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

Map of மக்கள் பாதை சென்னை