கல்வி பாதுகாப்பு இயக்கம் புதுச்சேரி

Puduchcheri, 605011
கல்வி பாதுகாப்பு இயக்கம் புதுச்சேரி கல்வி பாதுகாப்பு இயக்கம் புதுச்சேரி is one of the popular School located in ,Puduchcheri listed under Education in Puduchcheri ,

Contact Details & Working Hours

More about கல்வி பாதுகாப்பு இயக்கம் புதுச்சேரி

சமூகப் பொறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் கல்வியாளர்கள், தன்னார்வ அமைப்புகள், கல்வி ஆர்வலர்கள், மாணவர் பெற்றோர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து உருவாக்கிய புதுச்சேரி கல்வி பாதுகாப்பு இயக்கம் என்ற இந்த அமைப்பு புதுவையில் 'அருகமைப்பள்ளி அமைப்பைக் கொண்டத் தாய்மொழி வழிப் பொதுப்பள்ளி' முறை நடைமுறைக்கு வரவும், தற்போது செயல்பட்டுவரும் அரசுப்பள்ளிகளை பாதுகாக்கவும், தனியார் பள்ளிகளின் தவறுகளை சுட்டிகாட்டி அவற்றை நெறிப்படுத்தவும் பாடுபடுகிறது.

இந்நோக்கம் நிறைவேற பணியாற்றிவரும் அனைவரும் (தனிநபர் அமைப்பு) இவ்வமைப்பில் இணைந்து செயல்படலாம்.

We are a group of educationist and educational activists.

Save Puducherry Education system was established to bring together various individuals who are working for making education costless and compulsory.

Anyone - Individual or organisation willing to raise their voice for the implementation of common school system with neighborhood schools and mother tongue as Medium of instruction and Save Government Schools are welcome to join the forum.

Map of கல்வி பாதுகாப்பு இயக்கம் புதுச்சேரி

OTHER PLACES NEAR கல்வி பாதுகாப்பு இயக்கம் புதுச்சேரி