மனிதனை அழிக்கும் மது அழியும்.

Nethaji chowk, Gudiyattam,
மனிதனை அழிக்கும் மது அழியும். மனிதனை அழிக்கும் மது அழியும். is one of the popular Book located in Nethaji chowk ,Gudiyattam listed under Book in Gudiyattam ,

Contact Details & Working Hours

More about மனிதனை அழிக்கும் மது அழியும்.

வணக்கம். .
மதுவின் தீமைகளை குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இடையே விளக்கி விழிப்புணர்வு செய்திட #மனிதனை_அழிக்கும்_மது_அழியும் என்ற புத்தகத்தை எழுதி மாற்றுத்திறன் நண்பர்கள் நடத்தும்
#காகிதம்_பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட உள்ளோம்..

இப்புத்தகத்தின் விற்பனை வருவாயை உண்மையான தேவையுள்ள மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் நண்பர்களின் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்காக அன்பளிக்கிறோம்..

நண்பர்கள் தங்களால் முடிந்த அளவு புத்தகத்தை வாங்கி ஆதரவு அளிப்பதோடு விழிப்புணர்வு புத்தகம் பல்வேறு பகுதி மாணவர்களை சென்றடைய உதவிடவேண்டுமென பணிவன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். .
நன்றி. .

Map of மனிதனை அழிக்கும் மது அழியும்.

OTHER PLACES NEAR மனிதனை அழிக்கும் மது அழியும்.