ஆரோக்கிய உணவு - Healthy Food

Near liberty, Kodambakkam, 600024
ஆரோக்கிய உணவு - Healthy Food ஆரோக்கிய உணவு - Healthy Food is one of the popular Grocery Store located in Near liberty ,Kodambakkam listed under Food/grocery in Kodambakkam , Health Food Restaurant in Kodambakkam ,

Contact Details & Working Hours

More about ஆரோக்கிய உணவு - Healthy Food

நாங்கள் சென்னையில் இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த, குறைந்த கலோரி கொண்ட உணவினை தயார் செய்து Door delivery செய்கிறோம்.

எங்களிடம் இவைகள் இல்லை:

1. பொறித்த உணவு (அப்பளம்)
2. அதிக உப்பு மற்றும் கார உணவு (ஊறுகாய்)
3. கிழங்கு வகைகள்.
4. அதிக கலோரி கொண்ட உணவு (பிரியாணி).
5. இனிப்பு வகைகள் (பாயசம்).

எங்களிடம் இவைகள் உண்டு:

1. தினமும் ஒரு கீரை.
2. எளிதில் ஜீரணம் ஆகும் உணவு.
3. குறைந்த அளவில் தேங்காய், உப்பு, மற்றும் காரம்.
4. மாதம் ஒரு முறை முழுமையான இயற்கை உணவு. (பழங்கள்)
5. சரியான நேரத்தில் Door Delivery..

தொடர்புக்கு 8110941374

Map of ஆரோக்கிய உணவு - Healthy Food