Pattukkottai பட்டுக்கோட்டை

Thanjavur, 614601
Pattukkottai பட்டுக்கோட்டை Pattukkottai பட்டுக்கோட்டை is one of the popular Agricultural Service located in ,Thanjavur listed under Political organization in Thanjavur , Community organization in Thanjavur , Agricultural Service in Thanjavur ,

Contact Details & Working Hours

More about Pattukkottai பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் 10.43° N 79.32° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 5 மீட்டர் (16 அடி) உயரத்தில் இருக்கின்றது. பட்டுக்கோட்டை அருகேயுள்ள மனோரா எனும் சுற்றுலாத்தளம் உள்ளது மேலும் இங்குள்ள அருள்மிகு நாடியம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பட்டுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பட்டுக்கோட்டை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

Map of Pattukkottai பட்டுக்கோட்டை